
இலங்கை தப்லீக் ஜமாத் அமைப்பின் அமீரும் ஏசியா பைக் நிறுவன தலைவருமான அல்ஹாஜ் A.W.M. பாரூக் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்றிரவு 10 மணியளவில் தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
No comments:
Post a Comment