களுபோவில, கொஹுவல பகுதியில் இயங்கி வந்த தனியார் வங்கிக் கிளையொன்றில் இன்று அதிகாலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கியின் தானியங்கி பண இயந்திரம் எரிந்து நாசமாகியுள்ளதுடன் வங்கியின் பகுதிகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தின் பின்னணி குறித்து கொஹுவல பொலிசார் விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment