650,000க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றைத் துரிதமாக விசாரித்து முடிப்பதற்கான பொறிமுறை அவசியப்படுவதாகவும் தெரிவிக்கிறார் நீதியமைச்சர் தலதா அத்துகோறள.
இதனடிப்படையில் சனத்தொகை அதிகமாக உள்ள இடங்களில் மேலதிக நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டிய தேவையும் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த அரசின் ஊழலை விசாரிக்க விசேட நீதிமன்றங்கள் ஓகஸ்ட் மாதம் முதல் இயங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
So what you are the relevant minister with authority in power. Do the needful to rectify the situation.
Post a Comment