நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்ட அதேவேளை 50க்கு மேற்பட்ட அரச இணையங்கள் ஹக் செய்யப்பட்டு புலிக்கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபை இணையம் உட்பட பல்வேறு அரச இணையங்கள் மற்றும் தூதரக இணையப் பக்கங்களும் இவ்வாறு ஹக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் சைபர் பிரிவின் செயல் என ஹக் செய்யப்பட்ட பக்கங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment