டெங்கு தாக்கம் அதிகரிப்பு; 4 மாதங்களில் 17 ஆயிரம் பேர் பாதிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 3 May 2018

டெங்கு தாக்கம் அதிகரிப்பு; 4 மாதங்களில் 17 ஆயிரம் பேர் பாதிப்பு


நாடாளாவிய ரீதியில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


ஜனவரி மாதம் 7 ஆயிரம் பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ள அதேவேளை ஏப்ரலில் அத்தொகை குறைந்து காணப்படுகின்றதாகவும் எனினும் வருட முற்பகுதியை கணக்கிடும் போது மொத்தமாக 17 ஆயிரத்து இருபத்தெட்டுப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முப்பது வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment