நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் தொகை 21 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.
153,712 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை ஆகக்குறைந்தது ஐவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment