400 கிராம் முழு ஆடைப் பால் மா பக்கற் விலை 20 ரூபாவால் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ள நிலையில் சமையல் எரிவாயுவையடுத்து தற்போது பால் மா விலை உயர்த்தப்படுகிறது.
இதேவேளை, உணவுப்பொருட்களின் விலையை உயர்த்த அனுமதிக்கப் போவதில்லையென முன்னர் நுகர்வோர் அதிகார சபை சவால் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment