மேதின நிகழ்வில் மைத்ரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது மஹிந்த அணியோடு இணைந்து கொள்வதா என்பதில் குரூப் 16 மத்தியில் தடுமாற்றம் நிலவுகிறது.
மட்டக்களப்பில் நடைபெறவுள்ள நிகழ்விலேயே கலந்து கொள்ளப் போவதாக முன்னர் அறிவித்திருந்த போதிலும் தாம் கூட்டு எதிர்க்கட்சி நிகழ்வில் கலந்து கொள்வதாகவே தீர்மானிக்கப்பட்டதாக லக்ஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.
எனினும் பெரும்பாலான உறுப்பினர்கள் மைத்ரி அணி நிகழ்வில் கலந்துகொள்ளும் அபிப்பிராயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment