118 பேரின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன்: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Monday, 28 May 2018

118 பேரின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன்: தயாசிறி


மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் பணம் பெற்ற 118 பேரின் பெயர்களை விரைவில் வெளியிடப் போவதாக தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.



குறித்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியசின் நிறுவன குழுமத்திலிருந்து தயாசிறி ஜயசேகரவுக்கும் 1 மில்லியன் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில் 118 பேர் பணம் பெற்றுள்ளதாக தயாசிறி தெரிவித்திருந்தர்.

இந்நிலையில், தயாசிறி பெயர்களை வெளியிட வேண்டும் என நேற்றைய தினம் பாலித ரங்கே பண்டார வலியுறுத்தியிருந்த நிலையில் விரைவில் அவற்றை வெளியிடவுள்ளதாக தயாசிறி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment