எதிர்க்கட்சிக்கு வந்தால் மைத்ரியை தலைவராக்குவோம்: SB - sonakar.com

Post Top Ad

Sunday, 29 April 2018

எதிர்க்கட்சிக்கு வந்தால் மைத்ரியை தலைவராக்குவோம்: SB


கூட்டு எதிர்க்கட்சியோடு இணைந்து கொண்டால் மைத்ரியை தலைவராக்கி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகவும் அவரையே வேட்பாளராக்கவும் போவதாக தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குரூப் 16 குழுவினர் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து பணியாற்றப் போவதாக தெரிவித்து வரும் நிலையில் மைத்ரிக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

2020 வரை சு.க - ஐ.தே.க கூட்டாட்சியே தொடரும் என மைத்ரி - ரணில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment