குரூப் 16 உறுப்பினர்கள் இன்னும் இரண்டு நாட்களுக்குள் தமது நிலைப்பாட்டை உலகுக்கு வெளிக்காட்டுவார்கள் என தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.
நாடாளுமன்ற பெரும்பான்மையை நிலைநாட்டிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து வந்த அவர், ரணிலை எதிர்த்தவர்கள் மஹிந்த அணியில் இணைந்து கொள்வார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையிலேயே இரு நாட்களுக்குள் குரூப் 16 நடவடிக்கையை உலகறியும் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment