நாடாளுமன்றத்தின் அடுத்த தவணை ஆரம்பமானதும் தான் எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாக அறிவித்துள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை சாதகமாக்கிக் கொண்டுள்ள மஹிந்த அணி குரூப் 16 தம்மோடு இணையவுள்ளதாக முன் கூட்டியே தெரிவித்திருந்தது.
எனினும், தாம் மைத்ரி தலைமையிலேயே இயங்கப் போவதாக அதிலும் சிலர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment