நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த ஸ்ரீலசுக உறுப்பினர்கள் நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் கேரிக்கை விடுத்து வரும் நிலையில் தம்மை பதவியில் தொடரும்படி ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.
ஜனாதிபதியே தம்மை நியமித்ததனால் அவரது உத்தரவுக்கமையவே அனைத்தும் நடக்கும் என டிலான் பெரேராவும் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கட்சியின் முடிவின் அடிப்படையிலேயே தாம் வாக்களித்ததாகவும் குறித்த நபர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆயினும், கட்சி முடிவின் அடிப்படையிலேயே தாம் கலந்து கொள்ளவில்லையெனவும் பிறிதொரு குழு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment