கேள்விப் பத்திரங்கள் எதுவுமின்றி அரசாங்கம் முன்னெடுக்கும் வகையில் மலிக் சமரவிக்ரம முன் வைத்திரக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் பந்துல குணவர்தன.
பகிரங்க கேள்வியெதுவுமின்றி இவ்வாறான திட்டங்களை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது எனவும் நாட்டின் பொருளாதாரத்தை இது பெரிதும் பாதிக்கும் எனவும் பந்துல மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை - இந்தியா - ஜப்பான் கூட்டு வர்த்தகத்தில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment