கூட்டாட்சி முன் வைக்கப்போகும் புதிய திட்டங்களை முறியடித்து ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாக மீண்டும் தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.
எதிர்வரும் மே 8ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் மீள ஆரம்பிக்கப்பட்டதும் அரசின் எஞ்சியிருக்கும் காலத்துக்கான செயற்திட்டங்கள் முன் வைக்கப்படும் எனவும் அதனைத் தோற்கடிப்பதன் மூலம் அமைச்சரவை மற்றும் பிரதமரை பதவி விலகச் செய்ய முடியும் என்பதால் நாடாளுமன்ற பெரும்பான்மையைத் திரட்டுவதில் கூ.எ மும்முரமாக இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலசுகவிலிருந்து ரணிலுக்கு எதிராக வாக்களித்த குரூப் 16ல் ஆகக்குறைந்தது 10 பேர் அளவில் மஹிந்த அணியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment