யெமனில் சிவில் யுத்தம் செய்து வரும் ஹுதி கிளர்ச்சிப்படையின் அரசியல் தலைவர் சலே அலி அல் சமத் சவுதி கூட்டணியின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை நியாயப்படுத்தியுள்ள சவுதி தரப்பு, அரசியல் பிரிவினை காரணமாக குறித்த நபர் வீட்டுக் காவலில் வைத்திருக்கப்பட்டதாகவும் அதன் பின்னணியில் கிடைத்த தகவலிலேயே தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.
இதேவேளை, சவுதி நோக்கிய ஏவுகணைத் தாக்குதல்களையும் குறித்த அமைப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment