உலகின் வயது கூடிய பெண்மணி மரணம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 22 April 2018

உலகின் வயது கூடிய பெண்மணி மரணம்!


உலகின் வயது கூடிய பெண்ணாகக் கருதப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த நபி தாஜிமா எனும் பெண்மணி தனது 117 வயதில் காலமாகியுள்ளார்.


1900 ஓகஸ்ட் 4ம் திகதி பிறந்த குறித்த பெண்மணி குழந்தைகள், பேரப் பிள்ளைகள் என தனது வம்சாவழியினர் 160 பேரை கண்டுள்ள அவர் நேற்று சனிக்கிழமை மரணித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பே உலகின் வயது கூடிய பெண்மணியென கிண்ணஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment