சமையல் எரிவாயு விலையுயர்வைத் தொடர்ந்து சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கம் சோற்றுப் பார்சலின் விலையை உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், பேக்கரி தயாரிப்புகளின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமையல் எரிவாயு விலையுயர்வுக்கு நிகரான சலுகைகளை அரசாங்கம் தரத் தவறினால் பேக்கரி தயாரிப்புகள் விலையுயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment