கரம் போர்ட் கொள்வனவு ஊழல் விவகாரத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் விசாரணைக்குட்படுபத்தப்பட்டிருந்த நிலையில் மஹிந்தானந்த அளுத்கமவுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.
எனினும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதன் பின்னணியில் அவரை விளக்கமறியலில் வைத்துள்ளனர் பொலிசார்.
குறித்த விவகாரத்தில் சுமார் 39 மில்லியன் ரூபா முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment