பேருவளை: கொழும்பிலிருந்து சென்ற இருவர் நீரில் மூழ்கி வபாத்! - sonakar.com

Post Top Ad

Saturday 21 April 2018

பேருவளை: கொழும்பிலிருந்து சென்ற இருவர் நீரில் மூழ்கி வபாத்!


கொழும்பு - புதுக்கடை  பகுதியிலிருந்து சுற்றுலா சென்றிருந்த குழுவொன்றிலிருந்து இருவர் நீரில் மூழ்கி வபாத்தான பரிதாப சம்பவம் பேருவளை கெச்சிமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.



வபத்தானவர்கள் ஆணும் பெண்ணும் என்பதோடு இருவரும் உடன்பிறந்த சகோதர-சகோதரியென தெரிவிக்கப்படுகிறது. 

வபாத்தான ஆண் அஹமது முஜாஹித் என அடையாளம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் பழைய சோனகர் தெரு அமானா வங்கியில் கடமையாற்றியதாகவும் பிரதேசவாசிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment