தங்க இறக்குமதிக்கு மேலதிக வரி விதித்து கள்ளக் கடத்தலை அரசாங்கம் ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார் நா.உ பந்துல குணவர்தன.
தற்போதைய வரி அதிகரிப்பின் பின்னணியில் சவரணுக்கு 8,000 ரூபா மேலதிக செலாவவதால் இது கள்ளக் கடத்தலை ஊக்குவிக்கும் என இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து பந்துல தெரிவித்தார்.
வரி விதிப்பு அரசின் வருமானத்தை எந்த வகையிலும் அதிகரிக்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment