மத்திய வங்கியிலிருந்து கொள்ளையடித்த பணத்தில் வாழ்பவர்கள் ஒரு போதும் நிம்மதியாக இருக்கப் போவதில்லையென சாபமிட்டுள்ளார் அமைச்சர் தயாசிறி ஜயசேகர.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்துள்ளார்.
எனினும், தயாசிறி பிரேரணையைக் கூட வாசிக்கவில்லையெனவும் பிரேரணையில் ரணிலுக்கு எதிராக மாத்திரமன்றி அரசுக்கு எதிராகவும் எழுதப்பட்டிருப்பதாகவும் ஹார்ஷ டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment