முதுகெலும்புள்ள ஒருவரே அடுத்த ஜனாதிபதி: அத்துராலியே ரத்ன தேரர்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 April 2018

முதுகெலும்புள்ள ஒருவரே அடுத்த ஜனாதிபதி: அத்துராலியே ரத்ன தேரர்!



இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக முதுகெலும்புள்ள ஒருவரை தேர்ந்தெடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் அத்துராலியே ரத்ன தேரர்.



நல்லாட்சியைக் கொண்டு வருவதறகான அடிப்படையில் பொது வேட்பாளரை ஆதரித்திருந்த ஜாதிக ஹெல உறுமய ஐக்கிய தேசியக் கட்சியூடாக தேசியப் பட்டியல் நியமனங்களையும் பெற்றுக்கொண்டது.

எனினும், தற்போது ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து சுயாதீனமாக இயங்கும் நிலையில் அத்துராலியே ரத்ன தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment