ஜனாஸா அறிவித்தல்: முஹம்மது இஸ்மாயீல் அப்துல் மஜீது - sonakar.com

Post Top Ad

Sunday, 8 April 2018

ஜனாஸா அறிவித்தல்: முஹம்மது இஸ்மாயீல் அப்துல் மஜீது


கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் மாமனார் முஹம்மது இஸ்மாயீல் அப்துல் மஜீது இன்று (8) காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.



அன்னார், ஆசியா உம்மாவின் கணவரும், முஹம்மது றபீக், (இலங்கை துறைமுக அதிகார சபை - திருகோணமலை), கலாநிதி ஜெசீல் (விரிவுரையாளர்), சித்தி சனூனா ஆகியோரின் தகப்பனுமாவார்.

அன்னாரது, ஜனாஸா நல்லடக்கம், இன்றிரவு 10மணிக்கு நடைபெறும்.

-MJM.Sajeeth

No comments:

Post a Comment