மஹியங்கனை, மபகடவேவ பகுதியில் நேற்று இரவு இரு பெண்கள் கோரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
59 மற்றும் 40 வயதான இரு பெண்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள அதேவேளை சந்தேக நபரைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தாயும் மகளுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment