நேற்று முன் தினம் இரவு கனடா, டொரன்டோ நகரில் பாதசாரிகள் மீது வேனால் மோதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 10 பேரில் இலங்கைப் பெண்ணொருவரும் உள்ளடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.
48 வயதான ஹொரனையைப் பூர்வீகமாகக் கொண்ட ரேணுகா அமரசிங்க எனும் ஏழு வயுது குழந்தையின் தாய் என குறித்த பெண் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணியில் 25 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment