ஜேர்மனி, முன்ஸ்டர் நகரில் பாதசாரிகளுக்குள் புகுந்த வேன் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்தோர் தொகை மூன்று என ஜேர்மன் பொலிசார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தில் 20 பேர் காயமுற்றிருப்பதாகவும் குறித்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த காலத்திலும் ஜேர்மனி மற்றும் லண்டன் நகரில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment