ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சிப் பூசல் போன்றுதான் இலங்கையின் அரசியலும் குழம்பிப் போய் இருப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை எவ்வாறு இழுபறியானதோ அவ்வாறே நாட்டின் அரசியலும் தீர்வில்லாத நிலைக்குச் சென்ற கொண்டிருப்பதாக நீர்கொழும்பில் வைத்து மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி கண்டதின் பின்னணியில் மஹிந்தவின் பிரதமர் கனவும் கலைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment