ஜேர்மனி, முன்ஸ்டர் நகரில் பாதசாரிகள் மத்தியில் திடீரென வாகனம் ஒன்று புகுந்த சம்பவத்தின் பின்னணியில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 20 பேர் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களிலும் ஜேர்மனி மற்றும் லண்டனிலும் பாதசாரிகள் மீது வாகனத்தால் மோதி தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது. இந்நிலையில் சற்று முன்பாக இச்சம்பவம் இடம்மெபற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment