நேற்றைய தினம் ஏழு மாகாணங்களுக்கான ஆளுனர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டிருந்த நிலையில் இன்று மீண்டும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முன்னாள் வட மாகாண ஆளுனராகப் பதவி வகித்த ரெஜினோல்ட் குரே மீண்டும் அதே பதவிக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் அவருக்கு நேற்று வழங்கப்பட்டிருந்த மத்திய மாகாண ஆளுனர் பதவி பி.பி. திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரெஜினோல்ட் குரே தமிழ் மொழியையும் பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment