தர்கா நகர், பதிராஜகொட விகாரையிலிருந்து கந்த விகாரையை நோக்கி நேற்றைய தினம் இடம்பெற்ற பௌத்த மக்களின் பாத யாத்திரையின் போது பிரதேசத்தின் முஸ்லிம் இளைஞர்கள் அங்கு உபசரிப்பு மற்றும் உதவிகளை செய்துள்ளனர்.
யாத்திரிகர்களுக்கு குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி உபசரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதயாத்திரை தர்கா நகர் ஊடாகச் செல்லும் போது முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் நல்லிணக்க நோக்கில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-F. Jabbar
-F. Jabbar
No comments:
Post a Comment