சம்பிக்க ரணவக்க சித்தரித்தது போன்ற விஞ்ஞானபூர்வ அமைச்சரவை நியமனம் நாளை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் பிற்பகல் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என அரசியல் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுக்கள் நிலவி வருகின்றன. எனினும் சு.க - ஐ.தே.க இணைந்த புதிய அமைச்சரவையொன்றே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment