திருமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் அவர்களின் பிரத்தியேக செயலாளர் சதாத் கரீம் மற்றும் கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீமுடைய தந்தையும் கிண்ணியாவின் முதல் கோட்டக்கல்வி அதிகாரியும் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களின் மாமாவும்,மற்றும் ஜோர்தான் நாட்டின் இலங்கை தூதுவர் லாபிர் ஆகியோரின் மாமாவும் ஆகிய எம்.சி.எம். கரீம் அவர்கள் இன்று மாலை 2.30 மணியளவில் காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 8.மணிக்கு கிண்ணியா பொது மையவாடியில் இடம்பெறும்.
அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொண்டு அவரை ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்துக்கொள்ள பிரார்த்திப்போமாக.
-M. Muzammil
No comments:
Post a Comment