![](https://i.imgur.com/esHSyJg.png?1)
பேருவளை, மஸ்ஸல பகுதி வீடொன்றிலிருந்து கருகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
46 வயதுடைய முகமத் சாஹித் என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா எனும் கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment