பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தின் பின்னணியில் தோன்றியுள்ள சூழ்நிலை குறித்து கலந்துரையாட நாளைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சு.க உறுப்பினர்கள் 16 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்திருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இது குறித்து கூடி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்குது.
No comments:
Post a Comment