நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கண்டுள்ள போதிலும் ஸ்ரீலசுகட்சியுடனான கூட்டாட்சி தொடரும் என தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
ஸ்ரீலசுகட்சியின் தயாசிறி, எஸ்.பி. திசாநாயக்க, டிலான் பெரேரா உட்பட்டோர் பிரேரணைக்கு ஆதரவளித்திருந்த அதேவேளை இவர்களை அரசிலிருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
குறித்த நபர்கள மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பிலும் நாளை அல்லது மறுதினம் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடவுள்ள அதேவேளை கூட்டாட்சி தொடரவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment