புத்தாண்டின் பின் முழு அளவிலான அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஜனாதிபதி ஊடக பிரிவு.
இன்றைய தினம் நான்கு அமைச்சுப் பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை புத்தாண்டின் பின் இவ்வாரம் எதிர்பார்க்கப்பட்ட முழு அளவிலான அமைச்சரவை மாற்றம் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சு.க உறுப்பினர்கள் கை விட்ட ஆறு அமைச்சப் பதவிகளும் அக்கட்சியிடமே வழங்கப்படும் எனவும் கூட்டாட்சி தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமையும் நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment