தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்துள்ளது ஐரோப்பிய யூனியன்.
2006ம் ஆண்டு முதல் குறித்த அமைப்பினை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் ஐரோப்பிய யூனியன் இணைத்துள்ள அதேவேளை புலம் பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புகள் இதற்கெதிராக போராடி வருகின்றன.
எனினும், ஐரோப்பிய யூனியன் மீண்டும் இம்முறையும் விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்பாகவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment