ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு தோல்வி கண்டுள்ள நிலையில் எதிர்க்கடச்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிரான பிரேரணையைக் கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
ஸ்ரீலசுகட்சியின் ஆதரவின்றி நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்துள்ள நிலையில் சம்பந்தனுக்கு எதிரான பிரேரணையை வெற்றிகொள்ள முடியாது எனவும் அதனைக் கைவிடுமாறும் மஹிந்த தமது கட்சிக் காரர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணியில் குறித்த பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சி கை விடும் என எதிர்பார்க்க்ப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment