![](https://i.imgur.com/5MhozMb.png?1)
தவறான கொள்கைகளினால் நாட்டின் பொருளாதாரத்தை கூட்டாட்சி சீரழித்து விட்டதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
பொருட்களின் விலையுயர்ந்து கொண்டு செல்கின்ற நிலையில் அரசாங்கம் கட்டுப்பாட்டையிழந்திருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், அரசின் தவறான கொள்கைகளை இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, மஹிந்த உருவாக்கிய கடன் சுமையினாலேயே பின் தங்கியிருப்பதாகவும் 2020 அளவில் எல்லாம் சரி வந்து விடும் எனவும் ரணில் விக்கிரமசிங்க முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment