![](https://i.imgur.com/wJBTekY.png?1)
2015 ஜனாதிபதி தேர்தலின் போது சதொச நிறுவனத்தின் 39 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜுவ இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பணத்தை செலவழித்து மஹிந்தவின் கட்சி அலுவலகளுக்கு கரம் மற்றும் டாம் போர்ட்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய சதொச நிர்வாகமும் பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment