குரூப் 16 இணையும் நாளுக்காகத் தான் சந்தோசமாகக் காத்திருப்பதாக தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.
தாம் விலகிக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ள ஸ்ரீலசுக குரூப் 16 அதற்கிடையில் தொடர்ந்தும் ஜனாதிபதியுடன் பேசுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த குழுவினர் தமது பக்கம் இணையும் நாளுக்காகக் காத்திருப்பதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment