56 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் தெற்கு நெடுஞ்சாலையில் கார் ஒன்று கைவிடப்பட்டுச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று பி.ப கடுவெல வாயில் ஊடாக மாத்தறை நோக்கிப் பயணிக்க உள்நுழைந்த வாகனமே இவ்வாறு கைவிடப்பட்டுள்ள அதேவேளை சோதனையிடப்பட்ட போது அதனுள் போதைப்பொருள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரின் சமிக்ஞையை மீறி வேகமாக பயணித்த வாகனத்தையே அதில் பயணித்தவர்கள் கைவிட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment