தம்மால் முன் வைக்கப்பட்ட 13 நிபந்தனைகளுக்கு இணங்கினால் மட்டுமே கட்டாருடனான உறவுகளை மீளப் புதுப்பிக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது சவுதி கூட்டணி.
29வது அரபு லீக் மாநாடு இடம்பெற்று வரும் நிலையில் பக்கவாட்டில் ஒன்று கூடிய எகிப்து, சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஓரு வடத்துக்கு மேலாக கட்டாருடனான ராஜதந்திர உறவுகளைத் துண்டித்துள்ள குறித்த நாடுகள் குறித்த விடயத்தில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment