பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை ஐக்கிய தேசிய கட்சிக்கு எவ்வித சவாலும் இல்லை என்றும் அதனை இலகுவாக தோற்கடிக்க முடியும் என்றும் தெரிவிக்கிறார் தபால் மற்றும் முஸ்லிம சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம்.
அக்குறணை , ஹாரிஸ்பத்துவ, மற்றும் பூஜாபிட்டிய பிரதேச சபைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களின் சத்திய பிரமானத்தின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாளைய தினம் இது தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment