ரமழானை வரவேற்போம்; அல் கப்ஜி மாநகரில் விஷேட பயான் நிகழ்ச்சி - sonakar.com

Post Top Ad

Sunday, 29 April 2018

ரமழானை வரவேற்போம்; அல் கப்ஜி மாநகரில் விஷேட பயான் நிகழ்ச்சி


ரமழானை முன்னிட்டு சவுதி அரேபியா, அல் கப்ஜி மாநகரில் விஷேட பயான் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 4-5-2018 வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் உலகத்தின் மூத்த ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷெய்க் அப்துல் வதூத் ஜிப்ரி அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.


  • ஜும்ஆ குத்பா தமிழ் மொழி பெயர்ப்பு 
  • ரமழானை வரவேற்போம் விஷேட பயான் 
  • உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு
  • பயான் முடிவில் கேள்வி - பதில் நிகழ்சி மற்றும் பரிசில்கள்..
  • இன்ஷா அல்லாஹ் இன்னும் பல நிகழ்சிகள்

இடம்: சகோ. பயாஸ் அவர்களது இல்லம், ஷமாலிய்யா. (மஸ்ஜிதுல் புர்கான் பின்னால்)
காலம்:  4/5/2018 (வெள்ளிக் கிழமை) நன்பகல் 12:30

ஆண் பெண் இருபாலாருக்குமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் குடும்பத்தோடு வந்து பயனடைவீர்.

-Riskan Musteen

No comments:

Post a Comment