2015 ஜனவரி 8ம் திகதி நல்லாட்சியை உருவாக்கிய அனைத்து சக்திகளும் ரணிலை ஆதரிக்கும் என தெரிவிக்கிறார் பிரதியமைச்சர் ஹர்ஷ டிசில்வா.
நம்பிக்கையில்லா பிரேரணையை முறியடிக்கத் தேவையான ஆதரவை ஏலவே ஐக்கிய தேசியக் கட்சி பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆகக்குறைந்தது ஏழு வாக்குகளால் ரணில் தோற்பார் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment