ஸ்ரீலங்கா பொலிஸ் சீருடை, துப்பாக்கி ரவை மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை வைத்திருந்த நபர் ஒருவர் தொம்பே, மீகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பிரித்தானிய பிரஜாவுரிமை உள்ளவர் எனவும் தகவல் வெளியிட்டுள்ள பொலிசார் பொலிஸ் அடையாள அட்டைகள், சீருடைகள் பெருந்தொகையாக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment