ஹற்றனில் இடம்பெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவர் புத்தரின் முகம் பதித்த வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த சேலை அணிந்து வந்ததில் அங்கு சர்ச்சை உருவாகியுள்ள சம்பவம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
கோல்புரூக் - பெல்மோர் தோட்டப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்விலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவிலிருந்து கொண்டு வந்த சேலையை அணிந்து சென்றிருந்த குறித்த பெண் அங்கிருந்தவர்களின் பலத்த எதிர்ப்பை சந்திக்க நேர்ந்துள்ளதுடன் பொலிசார் தலையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment