ஊடகவியலாளர் கடத்தல் விகாரத்தின் பின்னியில் இராணுவ புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் குணசேகர இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ வைத்தியசாலையில் அனுமதி பெற்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர் தொடர்ந்தும் அங்கேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் கீத் நொயார் 2008ம் ஆண்டு கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான விவகாரத்தின் பின்னணியிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment